தர்ஷனின் குடும்பத்துடன் போஸ் கொடுத்த தர்ஷனின் காதலி! வியப்பில் ரசிகர்கள் - தீயாய் பரவும் புகைப்படம்.

தர்ஷனின் குடும்பத்துடன் போஸ் கொடுத்த தர்ஷனின் காதலி! வியப்பில் ரசிகர்கள் - தீயாய் பரவும் புகைப்படம்.


Big boss 3 tharshan lover sanam shestty

பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஜீலை மாதம் 16 பிரபலங்களுடன் கோலாகலமாக துவங்கியது. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் 105 நாட்களை கடந்து இந்நிகழ்ச்சி முடிவடைந்தது.

இதில் முகேன் முதல் இடத்தை பிடித்தார். இரண்டாம் இடத்தை சாண்டி தட்டி சென்றார். மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை லாஸ்லியா மற்றும் ஷெரின் பெற்றனர்.

Big boss 3

இந்நிலையில் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் தர்ஷன். இவர் இறுதி நாள் மேடைக்கு வந்த போது ரசிகர்கள் கைத்தட்டி அவரை ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் தற்போது தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தர்ஷனின் அம்மா மற்றும் தங்கையுடன் எடுத்து கொண்ட புகைப்படம்.