சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன் முதன் முறையாக என்ன கூறியுள்ளார் என்று பாருங்கள் - வீடியோ உள்ளே.

Summary:

Big boss 3 tharshan

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. இன்னும் ஒரு வாரங்களுடன் முடிவடையுள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 4 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எதிர்பாராத விதமாக கவின் வெளியேறினார். அதன் பிறகு ஞாயிறுக்கிழமை தர்ஷன் குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறினார்.

இந்நிலையில் தர்ஷனின் வெளியேற்றதால் ரசிகர்கள் பலர் சோகத்தில் இருந்து வருகின்றனர். பலரும் தங்களது ஆதரவவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது முதன் முறையாக தர்ஷன் தனது ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


Advertisement