சினிமா பிக்பாஸ்

அபிராமியுடன் முகேன் எங்கு சென்றுள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் வீடியோ.

Summary:

Big boss 3 Mugen abirami sandy

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்ட நபர்களுள் இருவர் முகேன் மற்றும் அபிராமி. இவர்கள் இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்த நிலையில் திடீரென அபிராமிக்கு முகேன் மீது காதல் ஏற்பட்டது.

ஆனால் முகேன் நாம் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கலாம் என கூறினார். அதன் பிறகு நல்ல தோழியானால் அபிராமி. முகேனும் கோல்டன் டிக்கெட் மற்றும் தமிழ் நாட்டு மக்களின் மனதை வென்று பிக்பாஸ் பட்டத்தை வென்றார்.

இந்நிலையில் தற்போது முகேன் மற்றும் அபிராமி நேற்று சாண்டி வீட்டிற்கு சென்று லாலாவுடன் ஆட்டம் போட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


Advertisement