பிக்பாஸ் டைட்டிலை வென்ற முகேன்! அதன் பிறகு என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்!

பிக்பாஸ் டைட்டிலை வென்ற முகேன்! அதன் பிறகு என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்!



Big boss 3 mugan

பிக்பாஸ் என்றால் அனைவரது மனதிலும் நினைவுக்கு வருவது 100 நாட்கள் வெவ்வேறு போட்டியாளர்கள் ஒரே வீட்டில் வெளி உலக தொடர்பு இன்றி வாழ வேண்டும். அதன் படி தமிழில் இரண்டு சீசன்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசனை நடிகர் கமல்ஹாசன் ஜீலை மாதம் தொடங்கி வைத்தார். 

அதன் படி பிக்பாஸ் சீசன் 3யின் இறுதி நாள் கொண்டாட்டம் இன்று மாலை சரியாக 6 மணிக்கு விஜய் டிவியில் துவங்கியது.வெள்ளை நிற கோர்ட்டில் அட்டகாசமான தோற்றத்தில் அசத்தலாக வந்தார் நடிகர் கமல்ஹாசன். அதன்பிறகு நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கியது.

Big boss 3

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக்பாஸ் பட்டத்தை மலேசிய போட்டியாளர் முகேன் ராவ் தட்டி சென்றார். நடிகர் கமல் முகேனுக்கு விருதை வழங்கும் போது மக்கள் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

அதன் பிறகு முகேன் ராவ் அந்த பட்டத்தை தனது கையில் தாங்கிய படி தனது நண்பருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

I'm so damn freakin' proud 😭😭😭😭! You made it my babeee😭😭😭😍😍! Mugen Rao - The title winner of Biggboss season 3! Golden ticket um engaludhu dhaan, title um engaludhu dhaan daw 🔥 🔥! . . @themugenrao @tharshan_shant @thush_ara04 @iam_irfun @yasminnadiah @ibpstudios @dayan_shan @sujeebuj @dorathy_sylviasandy @cynthia_natalia23 #biggbosstamil #biggbosstamil3l #biggbossupdates  #sandymaster #mugenrao #losliyaarmy #cheran #vijaytvbigboss #tharshanarmy #kamalhassan#sandyarmy #mugenarmy #vilaytelevision #bb3# #vijaytvbigboss #losilya#tharshanarmy#sandyarmy #tharshan  #mugenwinninghearts #anbukkumugen #mugenrao

A post shared by 𝓜𝓾𝓰𝓮𝓷 & 𝓣𝓱𝓪𝓻𝓼𝓱𝓪𝓷 𝓖𝓲𝓻𝓵𝓼 𝓐𝓻𝓶𝔂♥️ (@tharshan_mugen) on