சினிமா பிக்பாஸ்

அபிராமிக்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான்! வெளிப்படையாக கூறிய பிக்பாஸ் பிரபலம்.

Summary:

Big boss 3 merra mithun

பிக்பாஸ் சீசன் 3 மக்கள் அனைவராலும் விரும்பத்தக்க நிகழ்ச்சியாக அமைந்தது. இதில் போட்டியாளர்கள் ஒரு வீட்டிற்குள் அடைக்கப்பட்டு வெளி உலக இன்றி 100 நாள்கள் இருக்க வேண்டும்.

அதில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்றவர் மாடலிங் துறையை சேர்ந்த மீரா மிதுன். இவர் வீட்டிற்குள் நுழையும்போதே அபிராமி மற்றும் சாக்‌ஷி இவரை ஒதுக்க ஆரம்பித்து விட்டனர்.

அதுமட்டுமின்றி வீட்டிற்குள் இவர்கள் மூவருக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்தது. அந்த சண்டை வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தற்போது அபிராமி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மேலும் மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் அபிராமிக்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான் என்று கூறியுள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டு அபிராமி ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகின்றனர்.


Advertisement