அழகிய தேவதையாக மாறிய லாஸ்லியா! வெளியான புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள் - மாஸான போஸ்

பிக்பாஸ் சீசன் 3 யில் இரண்டாவது போட்டியாளராக உள்ளே வந்து மூன்றாவது பரிசை தட்டி சென்றவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. இவர் அடிப்படையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவரின் தமிழ் அனைவராலும் அதிகம் கவரப்பட்டது.
இவரின் அழகு மற்றும் பேச்சிற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. பிக்பாஸிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே இவருக்கு ஆர்மி உருவாக ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள். இவருக்கு முதலில் கவினை பிடிக்காமல் இருந்தது.
அதன் பிறகு அவருடன் பழகியதும் அவரை பிடிக்க ஆரம்பித்து விட்டது. அதன் பின்னர் அது காதலாக மலர்ந்தது. இந்நிலையில் தற்போது இணையத்தில் அவரது கலக்கலான அழகான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தேவதை போல் இருக்கிறார் என கூறி வருகின்றனர்.