சினிமா பிக்பாஸ்

தளபதியின் வாடி வாடி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் கனவு கன்னி - வைரலாகும் வீடியோ.

Summary:

Big boss 3 Losliya

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. இவர் வந்ததும் இளைஞர் மனதில் இடம் பிடித்து ஆர்மி உருவாக்கும் அளவுக்கு பிரபலமானார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 மூன்றாம் இடத்தை வென்றார். மேலும் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ரசிகர்கள் செல்பி எடுப்பது என பிஸியாக இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ் நாட்டு மக்களும் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியா ஒரு டான்ஸ் குழுவுடன் சேர்ந்து விஜயின் சச்சின் பட பாடலான வாடி வாடி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. 

 


Advertisement