லாஸ்லியாவை வெற்றி பெற செய்தால் நான் அவரிடம் இதை பெற்று கொள்ள தயார் - பிரபலம் வெளியிட்ட பரபரப்பு ட்வீட்.Big boss 3 kavin Losliya

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 4 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரத்துடன் முடிவடையுள்ள நிலையில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்போது இறுதி வாரம் என்பதால் பிரபலங்கள் பலரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று கொண்டாடி வருகின்றனர்.

Big boss 3

இந்நிலையில் தற்போது இதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்கு வந்து கவினை அறைந்த அவரது நண்பர் ப்ரதீப் புதிதாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் லாஸ்லியாவை நீங்கள் வெற்றிப்பெற செய்தால் நான் அவரிடம் கவினுக்கு பதிலாக அடிவாங்க தயார் என ட்வீட் செய்துள்ளார்.