பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷெரின் முதன் முறையாக கூறியுள்ள உருக்கமான பதிவு!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷெரின் முதன் முறையாக கூறியுள்ள உருக்கமான பதிவு!


Big boss 3

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க 105 நாட்களுடன் வெற்றிகரமாக முடிவடைந்து உள்ளது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் கடைசியாக ஷெரின், லாஸ்லியா, சாண்டி, முகேன் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வானார்கள்.

அதில் முதல் பரிசு 50 லட்சத்தை பரிசு தொகையை தட்டி சென்றார் முகேன். இரண்டாம் இடம் சாண்டி. மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பெற்றுள்ளனர் லாஸ்லியா மற்றும் ஷெரின்.

Big boss 3

இந்நிலையில் 4 ஆம் இடம் பெற்ற ஷெரின் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் முதன் முதலாக உறுக்கமான பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு ஆதரவு தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என கூறியுள்ளார்.