பிக்பாஸ் வின்னர் முகேன் செய்த நெகிழ்ச்சி செயல்! சொன்னதை செய்த சாண்டி.

பிக்பாஸ் வின்னர் முகேன் செய்த நெகிழ்ச்சி செயல்! சொன்னதை செய்த சாண்டி.


Big boss 3

பிக்பாஸ் சீசன் 3 நூறு நாட்களுக்கு மேல் கடந்து வந்த நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் கடைசியாக சாண்டி, முகேன், லாஸ்லியா, ஷெரின் மட்டுமே இறுதி வரை வந்தனர்.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே அதிகபடியான ஓட்டுகளை பெற்று பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனார் முகேன். இரண்டாவது இடம் சாண்டிக்கு கிடைத்துள்ளது.

Big boss 3

இதற்கு முன்பு சாண்டி சொன்னது போலவே கவினை மேடைக்கு அழைத்து வின்னர் மெடலை கமல் கையில் கொடுத்து போட சொன்னார். அதேபோல் வின்னரான முகேன் தர்ஷனை அழைத்து தர்ஷனுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார்.