சினிமா

மனைவி ஏமாந்தபோதே , மீ டூ குறித்து அசத்தலாக கருத்து கூறிய பாக்யராஜ், வைரலாகும் வீடியோ உள்ளே.!

Summary:

bhagyaraj video abour me too

சமீபகாலமாக பல நடிகைகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை மீ டூ என்ற ஹாஸ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர்.
இதில் வைரமுத்து, தியாகராஜன்.சுசி கணேசன், அர்ஜுன் போன்ற பல பிரபலங்களின் மீட்டும் குற்றசாட்டு வைக்கப்பட்டது.இந்நிலையில் இதற்கு ஆதரவும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது,
இந்நிலையில் இதுகுறித்து பாக்யராஜ் இதுவரை என்ற  கருத்தும்  கூறாத நிலையில் ,பல வருடத்திற்கு முன்பே இதுதொடர்பாக தன்னுடைய படத்தில் சொல்லியிருக்கிறார்.

அதாவது விதி படத்தில் பாக்யராஜின் மனைவியான பூர்ணிமாவை மோகன் காதலித்து ஏமாற்றியிருப்பார். இதற்காக அவர் நீதிமன்றம் செல்வது மிகவும் பரபரப்பாக பேசப்படும். இதுபற்றி தான் பாக்யராஜ் இயக்குனர் வேடத்தில் தன்னுடைய கருத்தை கூறியிருப்பார்.இந்த வீடியோவை பாக்யராஜின் மகன் சாந்தனு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் #Metoo ஹாஸ்டேக்குடன் ஷேர் செய்துள்ளார்.


Advertisement