சினிமா

நடிகை பாவனா தற்போது எப்படி உள்ளார் தெரியுமா! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Bavana

தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் பாவனா அறிமுகமானவர் . வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் நுழைந்தார். அதன் பிறகு நடிப்பதை விடுத்த பாவனா உடல் எடை கூடி மிகவும் குண்டான தோற்றத்தில் காணப்பட்டார்.

தற்போது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய பாவனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Sunday selfie 🤳 #bhavana #bhavanamenon

A post shared by Bhavana Menon 🔵 (@karthika_bhavana) on


View this post on Instagram

Gd mrng #gym #bhavana #bhavanamenon

A post shared by Bhavana Menon 🔵 (@karthika_bhavana) on


Advertisement