ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்! பிரியங்கா சோப்ரா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்



bachelor-party-images-of-priyanga-chopra

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் முன்னாள் அழகியும் கூட. நடிகையாக வலம் வருவதற்கு முன் இவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு மிகவும் பிரபலமானார்.

Bachelor party images of priyanga chopra

முன்னாள் உலக அழகியான இவர் விஜய்க்கு ஜோடியாக தமிழில் ‘தமிழன்’ படம் மூலம் அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களுடைய நிச்சயத்தார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

Bachelor party images of priyanga chopra

கடந்த வாரம் நடைபெற்ற திருமண பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணயத்தில் வெளியாகி ஒரு கலக்கு கலக்கியது. 

Bachelor party images of priyanga chopra

இந்நிலையில் நேற்று பிரியங்கா சோப்ரா தனது தோழிகள் மற்றும் வருங்கால மாமியார் சோபி டோர்னர் ஆகியோருடன் பேச்சுலர் பார்ட்டியை கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் இப்பொழுது வெளியாகியுள்ளன. 

Bachelor party images of priyanga chopra

Bachelor party images of priyanga chopraBachelor party images of priyanga chopra