அடடே.. அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரா இவுங்க?.. எவ்வுளவு மாடனா இருக்காங்க பாருங்களேன்.!
கடந்த 2017-ஆம் வருடம் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமாகி இருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமாருடன் விசுவாசம் உட்பட பல படங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாது பல குறும்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். அதிலும் அவர் நடித்த MAA ஷார்ட் பிலிம் அனைவரது மத்தியிலும் கவனத்தை பெற்றது.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிகா சுரேந்திரன், எப்போதும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.