BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அட்ராசக்க.. பொங்கலுக்கு வெளியாகும் அயலான் திரைப்படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கோட்டைப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில், ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, இஷா, கருணாகரன், பானு பிரியா உட்பட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் அயலான்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்நிலையில் அயலான் திரைப்படம் பொங்கலுக்கு கட்டாயம் ரிலீஸ் ஆகும் என பட தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பண பிரச்சனை தொடர்பாக ஆலம்பனா மற்றும் அயலான் திரைப்படம் வெளியிடுவதற்கு 4 வாரங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.