சினிமா

அருவி பட நடிகையா இது! பட வாய்ப்புக்காக இப்படி மாறிவிட்டாரே! புகைப்படத்தைக் கண்டு வச்சு செய்யும் ரசிகர்கள்.!

Summary:

athithibalan glamour photo viral

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில், மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அருவி . இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன்.

 இவர் நீண்ட காலம் போராடி ஒருவர் சினிமாவில் அடையும் இடத்தை தனது முதல் திரைப்படத்திலேயே பெற்றார். அருவி  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கென பெரும் ரசிகர்கள் உருவாக்கினர்.

மேலும் இப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை அதிதி பாலன் அதனை தொடர்ந்து ஏராளமான படங்கள் வந்த நிலையிலும் எந்த படத்திலும் நடிக்கவில்லை. மேலும் அருவி போன்ற அழுத்தமான, வித்தியாசமான கதைக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து மிகவும் எளிமையாக குடும்ப பாங்காக இந்த அவர் அதனை தொடர்ந்து மாடர்ன் மங்கையாக மாறி தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

 இந்நிலையில் நடிகை அதிதி பாலன் தற்போது புடவையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நீங்களுமா என கேட்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 


Advertisement