சினிமா

ஆர்யா மனைவி நடிகை சயீஷா கர்ப்பமா? புகைப்படத்தால் வந்த சந்தேகம்!

Summary:

Arya wife shiesha got pregnant photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. பல்வேறு நடிகைகளுடன் இவரது பெயர் கிசுகிசுக்க பட்டது. மேலும் நடிகர் ஆர்யா யாரைத்தான் திருமணம் செய்துகொள்ள போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியை நடத்தினர் ஆர்யா.

ஆனால், அதில் கலந்துகொண்ட என பெண்ணையும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனை தொடர்ந்து நடிகை ஸாயிஷாவுடன் காதல் என செய்திகள் வெளியானது. அதனை உறுதி செய்த நடிகர் ஆர்யா, சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் விமர்சியாக நடைபெற்றது. இந்நிலையில் இருவரும் நண்பர்களுடன் படம் பார்க்க சென்ற புகைப்படத்தை சயீஷா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார், அதனுடன் You + me= ❤️😍😘👰 என்றும் பதிவு செய்திருந்தார்.

அவர் பதிவிட்டிருந்த ஸ்மைலியில் குழந்தையின் உருவம் உள்ளது, இதனாலேயே அவர் கர்ப்பமாக உள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.


Advertisement