சினிமா

நோ உள்ளாடை. ஓபன்... முன்னழகு முழுவதையும் காட்டிய அதிதி பாலன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Aruvi adithi balan glamour photo

சினிமாவை பொறுத்தவரை ஒருசிலர் நீண்ட காலங்கள் போராடினாலும் பிரபலமாக முடியவில்லை. ஆனால் ஒருசிலர் முதல் படத்திலையே பிரபலமாக மாறிவிடுகின்றனர். அதில் ஒருவர்தான் அருவி படத்தில் நடித்த அதிதி பாலன். அறிமுக இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்றார் அதிதி பாலன். ஆனால், அருவி படத்திற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சரியான கதைக்காக காத்திருப்பதாக கூறியிருந்த இவர் எந்த காரணத்திற்காகவும் கவர்ச்சி காட்ட மாட்டேன் எனவும் கூறியிருந்தார்.

ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள இவரது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீளமான ஸ்க்ர்ட், பிளவுஸ், ஷால் அணிந்து முன்பக்கம் முழுவதையும் காட்டுமாறு புகைப்படம் இருப்பதே ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணமாகியுள்ளது.

அட்வைஸ்


Advertisement