சினிமா

அடக்கடவுளே ! அருண்விஜய்க்கு இப்படியொரு நிலைமையா? வெளியான புகைப்படத்தால் வருத்தத்தில் ரசிகர்கள்.!

Summary:

arunvijay knee injured in training session

தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பும், அங்கீகாரமும்  கிடைக்காத திறமைமிக்க நடிகர்களுள் ஒருவர் நடிகர் ஒருவர். 

இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்தாலும் இவரது படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை.

மேலும், அஜித்துடன் இவர் வில்லனாக  நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்த்து. பின்னர் அண்மையில் அவர் நடிப்பில் வெளியான செக்கச்சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து  அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.மேலும் அவர்  தனது உடல் கட்டமைப்பை மிகவும் பராமரித்து கொள்வதில் அதிககவனம் செலுத்தி வருகிறார்.மேலும் அதற்காக  இரவு,பகல் என அதிக நேரம் ஜிம்மிலேயே  கழித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு காலில் எதிர்பாராத விதமாக அடிபட்டுள்ளது. அதனை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


Advertisement