ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
அட.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறபோவது இவரா? கசிந்த தகவல்! செம ஷாக்கில் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த வாரம் திடீரென கமல் டபுள் எவிக்சன் என அறிவித்தார். அதனை தொடர்ந்து சனிக்கிழமை ஜித்தன் ரமேஷ் மற்றும் மறுநாள் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த வாரம் துவக்கத்திலேயே ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அதில் ஆரி, ரியோ, அர்ச்சனா, ஷிவானி, ஆஜித், அனிதா, சோம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இவ்வாறு விறுவிறுப்பாகவும், நாளுக்கு நாள் சூடு பறக்க சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அர்ச்சனா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.