படு கவர்ச்சியாக நடிக்க தொடங்கிய அனுபமா பரமேஸ்வரன்.. லிப் லாக் காட்சிக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் தெரியுமா.?

படு கவர்ச்சியாக நடிக்க தொடங்கிய அனுபமா பரமேஸ்வரன்.. லிப் லாக் காட்சிக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் தெரியுமா.?


Anupama paremeshwaran salary details for liplock scene

மலையாளத்தில் முதன் முதலில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவரின் முதல் படமான பிரேமம் திரைப்படமே மிகப்பெரும் வெற்றி அடைந்தது ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

Premam

இப்படத்திற்கு பின்பு தமிழில் தனுசுடன் கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால், அனுபமாவிற்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

இதனால் தெலுங்கு மொழி சினிமாக்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் ரவுடி பாய்ஸ் எனும் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Premam

இது போன்ற நிலையில் அனுபமா பரமேஸ்வரன் பட வாய்ப்புக்காக படு கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாகவும் மேலும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை சம்பளம் கேட்பதாகவும் திரைத்துறையில் பேசப்பட்டு வருகிறது.