சிவப்பு நிற ஜிவ்வென்று போஸ் கொடுத்த அனுப்பமா பரமேஸ்வரன்.. வைரல் புகைப்படங்கள்!

சிவப்பு நிற ஜிவ்வென்று போஸ் கொடுத்த அனுப்பமா பரமேஸ்வரன்.. வைரல் புகைப்படங்கள்!



Anupama parameshwaran red dress photoshoot

கடந்த 2015ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களுடையே மிகவும் பிரபலமானார்.

Anupama parameshwaran

ஆனால், தமிழில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் என்னுடைய நடிப்பில் வெளியான கார்த்திகேயா 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Anupama parameshwaran

இதில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனுப்பமா பரமேஸ்வரன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.