புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நெஞ்சுக்குழியில் டாட்டூ போட்டு முன்னழகை காட்டும் பிரேமம் பட நடிகை.! இனையத்தில் வைரலாகும் போட்டோ.!
கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் 2015ம் ஆண்டு "ப்ரேமம்" திரைப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் "மேரி" என்ற பள்ளி மாணவியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழிலும் அதே கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு தனுஷ் நடித்த "கொடி" திரைப்படம் மூலம் நேரடித் தமிழ் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் வந்தாலும், இவர் தெலுங்குப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதனால் தமிழில் இப்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.
தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் தனது நெஞ்சுக்குழியில் டாட்டூ போட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக ஏற்கனவே அனுபமா தனது வலது புற மார்பில் டாட்டூ போட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நெஞ்சுக்குழியில் டாட்டூ போட்டு, தனது முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.