புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ப்பா.. அம்மாவையும் மிஞ்சிட்டாரே! அஜித் மகள் எப்படி வளந்துட்டாருனு பார்த்தீங்களா!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட், மாஸ் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அவரது நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
அஜித் குமாரின் மனைவி ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அவர் பிரபலங்களுடன் இணைந்து சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஷாலினி அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படம் ஏதாவது வெளிவந்தால் அதனை ரசிகர்கள் பெருமளவில் வைரலாக்குவர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக ஷாலினியின் தங்கை ஷாம்லி மகளிர் தினத்தை முன்னிட்டு ஷாலினி மற்றும் அனோஷ்காவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அனோஷ்கா நன்கு வளர்ந்து அம்மாவை விட உயரமாகவும், தனது சித்தியை போலவே உள்ளார். அது தீயாய் பரவி வருகிறது.