ரசிகப்பெருமக்களே தயாரா?.. நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ரசிகப்பெருமக்களே தயாரா?.. நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!



Annapoorani Tamil Movie Screen on 1 Dec 2023 

 

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள, அவரின் 75 வது திரைப்படம் அன்னபூரணி. 

நிலேஷ் கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

அதேபோல, கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, குமாரி, கார்த்திக் குமாரி, ரேணுகா, பூர்ணிமா ரவி உட்பட பலரும் நடித்துள்ளனர். 

இப்படம் டிசம்பர் மாதம் 01ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.