சினிமா

மாடர்ன் உடையில் மஜாவா போஸ் கொடுத்த அனிக்கா! அடுத்த ஹீரோயின் ரெடி! வைரலாகும் புகைப்படம்.

Summary:

இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சி தேவையா என குழந்தை நட்சத்திரம் அனிகாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சி தேவையா என குழந்தை நட்சத்திரம் அனிகாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

அஜித் மகள் அனிக்கா:

தமிழ் சினிமாவில் அஜித்தின் மகளாக பார்க்கப்படுவர் அனிகா. என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் தல அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் அவரை அஜித்தின் ரீல் மகளாகவே பார்க்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். அஜித்தின் மகள் என அழைக்கப்டுவதாலோ என்னவோ அவரும் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்:

இவர் நடிக்கும் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சினிமா ஒருபுறம் இருந்தாலும், அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகிவருகிறார் அனிக்கா. சில நேரங்களில் இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு வந்தாலும், பலநேரங்களில் ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

வைரலாகும் புகைப்படம்:

அதற்கு காரணம், 15 வயது மட்டுமே ஆகும் அனிக்கா வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களும், அவர் கொடுக்கும் தாறு மாறு போஸும்தாம் காரணம். இப்போதே அடுத்த  லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் தற்போது மீண்டும் ஒருபுகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அந்த புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறு வைரலாகவிருக்கிறது.


Advertisement