ஆத்தாடி! ஹீரோயின்களையே மிஞ்சிய விஸ்வாசம் அஜித்தின் மகள்! சேலையில் வாயடைக்க வைத்த புகைப்படங்கள் இதோ!

ஆத்தாடி! ஹீரோயின்களையே மிஞ்சிய விஸ்வாசம் அஜித்தின் மகள்! சேலையில் வாயடைக்க வைத்த புகைப்படங்கள் இதோ!



anika-latest-photo-viral-4pn2rt

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்தப் படத்தில் அஜித்க்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது.

இதையடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம்  படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. மேலும்  இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இது அஜித்தின் அடுத்த படத்திலும் அனிகா  நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

viswasamஇந்நிலையில் ஹீரோயின்களை போலவே சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் அனிகா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் ஹாட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போதும் சேலையில் ஹீரோயின்களை போல போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

viswasam