அஜித் மகள் வெளியிட்ட ஹாட் புகைப்படத்தை பார்த்து தல ரசிகர் விடுத்த வேண்டுகோள்!

அஜித் மகள் வெளியிட்ட ஹாட் புகைப்படத்தை பார்த்து தல ரசிகர் விடுத்த வேண்டுகோள்!



anika-latest-hot-photo-shoot-thala-fans

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்தப் படத்தில் அஜித்க்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது.

இதையடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம்  படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. மேலும் விஸ்வாசம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று  100 நாட்கள் கடந்து வெற்றி அடைந்தது.

Anika

அதுமட்டுமின்றி நடிகர் அஜித்தின் 60 வது படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனிகா மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்து அப்புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த தல ரசிகர் தயவு செய்து இதெல்லாம் வேண்டாம் டா! நாங்கள் உன்னை தல அஜித்தின் மகளாகவே பார்க்கிறோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.