உள்ளாடை குறித்து எடக்குமடக்காக கேள்வி கேட்ட ரசிகர்! செம்ம கூலாக அஜித்தின் ரீல் மகள் சொன்ன பதிலை பார்த்தீர்களா!!

உள்ளாடை குறித்து எடக்குமடக்காக கேள்வி கேட்ட ரசிகர்! செம்ம கூலாக அஜித்தின் ரீல் மகள் சொன்ன பதிலை பார்த்தீர்களா!!


anika answered to fan who ask about her innerwears

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது வளர்ந்து வரும் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகை அனிகா  சுரேந்திரன். தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் அறிமுகமாகி பிரபலமான அவர் அதனை தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அனிகா விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் அவர் சில மலையாள மொழிபடங்களிலும் நடித்து வருகிறார். அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

Anika

மேலும் அவர் அவ்வப்போது சமுக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கும் பதில் அளிப்பார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரிடம் நீங்கள் எந்த மாதிரியான உள்ளாடையைப் பயன்படுத்துகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர் நீங்கள் சரியான சைஸ் உள்ள காட்டன் பிராவை பயன்படுத்த சிபாரிசு செய்கிறேன். ஆனால், உண்மையை சொன்னால் அது பார்ப்பதற்கு மோசமாக இருக்கும் என கூலாக தெரிவித்துள்ளார்.