சினிமா

தல 60 படத்தில் இணைந்த முக்கிய குழந்தை பிரபலம் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே.

Summary:

Anika again joined with ajith in thala 60 movie

அஜித்தின் மாஸான நடிப்பில் ஏற்கனவே வெளியான விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை படங்கள் பெண்களை மையப்படுத்தியும் மற்றும் அப்பா, மகள் உறவை பற்றி கூறும் கதையாகும் இருந்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

மேலும் தற்போது அஜித்தின் 60 வது படமாக உருவாகும் படத்தினை மீண்டும் இயக்குனர் சிவா இயக்க போனி கபூர் தயாரிக்கின்றார். தற்போது தான் ஒவ்வொரு பிரபலமாக இணைந்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது வந்த புதிய தகவல் படி ஏற்கனவே வந்த என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனிகா மீண்டும் தல 60 படத்தில் இணையுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 


Advertisement