மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்! எதிர்பார்பில் ரசிகர்கள்....
ஆன்ட்ரியாவா இது.. வெளியான புகைப்படத்தால் வாயை பிளக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.
மேலும் தனது நடிப்பு திறமையாலும், அழகாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து முன்னணி நடிகையாக பெயர் பெற்றுள்ளார் ஆன்ட்ரியா. இவர் நடிகையாகவும் பாடகியாகவும், எழுத்தாளராகவும் இருந்து வருகிறார்.
பல முன்னணி நடிகர்களின் திரைபடங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான 'வடசென்னை' திரைபடத்தில் இவரின் நடிப்பு மிகப்பெரும் பாராட்டு பெற்றது.
இவ்வாறு சினிமாவில் உச்சத்திலிருக்கும் போதே சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்ப்பார். தற்போது புடவையணிந்து புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.