சினிமா

அடக்கொடுமையே.. குளிக்கும்போது கூட செல்பியா! பாத்ரூம் புகைப்படங்களை பகிர்ந்த ஆண்ட்ரியா! ஆடிபோன ரசிகர்கள்!!

Summary:

அடக்கொடுமையே.. குளிக்கும்போதுகூட செல்பியா! பாத்ரூம் புகைப்படங்களை பகிர்ந்த ஆண்ட்ரியா! ஆடிபோன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் துவக்கத்தில் பின்னணிப் பாடகியாக களமிறங்கி, பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. அதனை  தொடர்ந்து அவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, வடசென்னை உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 

 மேலும் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்திலும், சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் கா மற்றும் பிசாசு 2 படத்திலும் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் சமந்தா கவர்ச்சி குத்தாட்டம் போட்டு செம ட்ரெண்டான 'ஊ சொல்றியா மாமா' பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வபோது தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போதும் பாத்ரூமில் குளிக்கும் புகைப்படத்தை செல்பி எடுத்து பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

 


Advertisement