கவர்ச்சிப் புயலாக மாறிய குடும்ப குத்து விளக்கு: அரைகுறை ஆடையுடன் வெளியான ஹாட் புகைப்படம்!.anchor Ramya post her glamour photo


தமிழில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி ரம்யா. இவர் தமிழ் சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 

இந்நிலையில் ரம்யா தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான சங்கத்தலைவன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.   

மேலும் எப்பொழுதும் குடும்பப்பாங்கான உடையணிந்து வலம்வந்த ரம்யா தற்பொழுது கவர்ச்சிப் புயலாக மாறி உள்ளார.

அதுமட்டுமின்றி அவர் சமீபகாலமாக சமூக வலை தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

இந்நிலையில் அவர் நேற்று மிக குட்டையாக உடை அணிந்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.