சினிமா

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி! யார் தெரியுமா?

Summary:

Anchor dd casting aksh poori un Telugu movie

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர்   டிடி. இதுவரை பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் ஒருசில படங்களிலும் சிறு சிறு வேடத்தில் நடைத்துள்ளார்  டிடி. அதேபோல ஒரு தொகுப்பாளினியாக இதுவரை 20 வருடங்களை கடந்துவிட்டார்  டிடி. அவரின் இந்த சாதனையை விஜய் டிவியே கொண்டாடினார்கள்.

இவர் சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் என ஒருசு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தொகுப்பாளினி  டிடி தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான் இயக்க உள்ளார்.

ஹீரோ அவருடைய மகன் ஆகாஷ் பூரித்தான், இதில் டிடி ஹீரோயினாக நடிக்கின்றாரா என்று தெரியவில்லை, ஆனால், அவர் டுவிட்டரில் மை ஸ்வீட் ஹீரோ என்று ஆகாஷை குறிப்பிட்டு இருந்தார்.

அப்படி பார்த்தால் தன்னை விட 13 வயது சிறிய ஹீரோவுடன் டிடி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Advertisement