புது தொழில் தொடங்கியுள்ள நடிகை அமலாபால்! என்ன செய்ய போகிறார் தெரியுமா?

புது தொழில் தொடங்கியுள்ள நடிகை அமலாபால்! என்ன செய்ய போகிறார் தெரியுமா?


Amalapaul producing new film Cadaver

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாடியாக அறிமுகமான இவர் மைனா திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். மைனா திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்யமான படம் என்றே கூறலாம்.

அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஷ்ணு விஷாலுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.

Amalapaul

இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அமலாபால் புதிய தொழில் ஒன்றை தொண்டங்க உள்ளாராம். இவர் புதிதாக நடிக்க இருக்கும் Cadaver என்ற படத்தை இவரே தயாரிக்க உள்ளாராம். இதன் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார் அமலாபால்.