ப்பா.. கவர்ச்சி ததும்ப தாறுமாறு செய்யும் நடிகை அமலா பால்! பிகினி உடையில் ஒரே மஜாதான்! ஹாட் புகைப்படங்கள்!!

ப்பா.. கவர்ச்சி ததும்ப தாறுமாறு செய்யும் நடிகை அமலா பால்! பிகினி உடையில் ஒரே மஜாதான்! ஹாட் புகைப்படங்கள்!!



amalapaul-hot-photos-viral

சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். மைனா படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமான அவர் பின் விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.தொடர்ந்து அமலா பால் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும்  3 ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்தும் பல படங்களில் நடித்து வந்த அவர் கைவசம் தற்போது பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்நிலையில் கவர்ச்சியில் தாராளம் காட்ட துவங்கிய அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து தனது புகைப்படங்களால் ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.

இந்த நிலையில் நீச்சல் குளத்தில் ஆரஞ்சு நிற  பிகினி உடையில் பழங்களை சாப்பிட்டு கவர்ச்சி ததும்ப  அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இளசுகளை கிறங்கடித்து வருகிறது.