அருவியில் ஆட்டம் போட்ட அமலாபால்.. வெளியான வீடியோவால் முகம் சுழித்த ரசிகர்கள்.?

அருவியில் ஆட்டம் போட்ட அமலாபால்.. வெளியான வீடியோவால் முகம் சுழித்த ரசிகர்கள்.?


amala-paul-latest-glamour-video-viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார். முதன் முதலில் தமிழில் 'மைனா' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

amala

முதல் படமே மிகப் பெரும் வெற்றியடைந்து அமலாபாலின் நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பின் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் அமலா பால்.

இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவருக்கும் விவாகரத்தானது. இதன் பின்பு பட வாய்ப்பு அமலாபாலிற்கு தமிழ் சினிமாவில் குறைய தொடங்கின.

amala

இது போன்ற நிலையில், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ சூட் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு தற்போது அருவியில் வெறும் உள்ளாடையுடன் குளித்து அதனை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முகம் சுழித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.