சமீபத்தில் குழந்தை பெற்ற பச்சை உடம்பு காரி செய்ற வேலையா இது..? ராஜா ராணி செம்பா வெளியிட்ட வீடியோ பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்..! வைரல் வீடியோ உள்ளே..!Aliya mansa dance video goes viral

நீச்சல் குளம் அருகே நின்று கொண்டு ஹிந்தி பாடலுக்கு நடிகை ஆலியா மானசா குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. வேறொரு நபரை காதலித்துவந்த இவர் பின்னர் தனத்துடன் சீரியலில் ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவி காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

Aliya Manasa

இந்த தம்பதியினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பதிவிட குழந்தையின் புகைப்படம் வைரலானது.

இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா தற்போது புது வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ பார்க்கும் ரசிகர்கள், சமீபத்தில் குழந்தை பெற்ற பச்சை உடம்பை வைத்துக்கொண்டு இப்படி ஆட்டம் போடலாமா என அட்வைஸ் செய்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ.