சினிமா

குழந்தை பிறந்த பிறகு விஜய் டிவி ஆலியா மானசா வெளியிட்ட முதல் டிக் டாக் வீடியோ..! அமெரிக்க அதிபரையே வச்சு செஞ்சுருக்காரு பாருங்க.! வைரல் வீடியோ.!

Summary:

Aliya manasa tik tok video

ராஜா ராணி என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி தொடருக்கு முன் வேறொருவரை காதலித்துவந்த இவர் பின்னர் ராஜா ராணி தொடரில் தனக்கு காதலனாகா நடித்த சக நடிகர் கார்த்திக் சஞ்ஜீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மிகவும் ரகசியமாக நடந்த இவர்கள் திருமணம் பின்னர் எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் இவர்களுக்கு  பெண் குழந்தை பிறந்தது. புதிதாக பிறந்த குழந்தைக்கு அய்லா செய்யத் என்றும் பெயரும் வைத்தனர். கர்ப்பமாக இருந்தபோது ஆலியா உடல் எடை கூடி பார்ப்பதற்கே மிகவும் குண்டாக தோற்றமளித்தார்.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ள ஆலியா மீண்டும் டிக் டாக் வீடியோ போட ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில், அமெரிக்க அதிபர் யார் என்ற கேள்விக்கு ஒருவர் டொனால்ட் ட்ரம்ப் என பதில் கூற, இவர் பெட்ரோல் பம்ப் சார் என பதில் கூறும் டிக் டாக் வீடியோ வைரலாகிவருகிறது.

View this post on Instagram

Tried after a long time 🤩🤩gud Mrng amigos

A post shared by Alya Manasa (@alya_manasa) on


Advertisement