அலைமோதிய ரசிகர் கூட்டம்.! மிகக்கூலாக தல அஜித் செய்த காரியத்தை பார்த்தீர்களா.!தீயாய் பரவும் புகைப்படம்!!

அலைமோதிய ரசிகர் கூட்டம்.! மிகக்கூலாக தல அஜித் செய்த காரியத்தை பார்த்தீர்களா.!தீயாய் பரவும் புகைப்படம்!!


ajith-take-selfie-with-fans

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் திரைப்படங்களில் நடித்து 
தற்போது உச்ச முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கென பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் சிறு கதாபாத்திரத்தில்  நடிக்கவும் பல நடிகைகளும் காத்திருக்கின்றனர்.

மேலும் தல அஜித்தின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் நாட்களையும், அவரது பிறந்தநாளையும் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். மேலும் எப்பொழுதுமே எளிமையாக இருக்கும் அஜித் சினிமா துறையில் மட்டுமின்றி கார் பைக் ரேஸ், அறிவியல்,  விளையாட்டு என மிகவும் வித்தியாசமாக தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். 

nerkonda paarvai

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இன்று அஜித்தை கண்ட அவரது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுப்பதற்காக கூட்டமாக அலைமோதியுள்ளனர். ஆனால் அஜித் மிகவும் கூலாக அவர்கள் அனைவருடனும் செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

nerkonda paarvai