அஜித் மற்றும் நடிகை ஷாலினியா இது..! இதுவரை யாரும் பார்த்திராத அழகிய ஜோடியின் அறிய புகைப்படம்.! உள்ளே..!

அஜித் மற்றும் நடிகை ஷாலினியா இது..! இதுவரை யாரும் பார்த்திராத அழகிய ஜோடியின் அறிய புகைப்படம்.! உள்ளே..!



ajith-shalini-unseen-photo-goes-viral

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்துவருகிறார் அஜித்.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தந்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவருகிறார் தல அஜித். அஜித் குமார் நடிகை ஷாலினியை 2000ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் பெரிதாக இணையத்தில் வெளியானது கிடையாது. இந்நிலையில் இதுவரை யாரும் பார்த்திராத இவர்கள் இருவரின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.

நாளை அஜித் தனது 49 வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில், அவரது பழைய புகைப்படங்களை அவரது ரசிகர்கள் தேடி கண்டுபிடித்து இணையத்தில் வைரலாக்கிவருகின்றனர்.