"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
இந்த பழக்கத்தை மட்டும் ஷாலினியால் கூட மாற்ற முடியல - தல அஜித் குறித்த உண்மையை உடைத்த இயக்குனர்..!
நடிகர் அஜித்குமார் மறைமுக உதவி செய்வதில் வல்லவர். இவருக்கான ரசிகர் மன்றம் இல்லை என்றாலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இவருக்கு இன்றும் இருக்கிறது. பொதுவாக தனக்குபோக தான் தானமும் தர்மமும் என்று கூறுவார்கள்.
ஆனால் அஜித் அதைப்பற்றி யோசிக்காமல் தொடர்ந்து தன்னால் இயன்ற உதவியை கேட்போருக்கு செய்துவரும் குணத்தை கொண்டுள்ளார். இதனை மனைவி ஷாலினியாலும் மாற்ற இயலவில்லையாம்.
எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத அஜித்தின் அந்த எண்ணத்தை மனைவியால் கூட இன்றுவரை மாற்ற முடியவில்லை என இயக்குனர் மாரிமுத்து பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.