பயங்கர கவர்ச்சிக்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
பயங்கர கவர்ச்சிக்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நீதான் அவன் என்ற தமிழ் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரம்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதுவரை பல்வேறு படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
வெறும் ஆடல், பாடல், கவர்ச்சி என்று மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையம் பெற்றார்.
பொதுவாகா தான் நடிக்கும் படங்களில் அதிகம் கவர்ச்சி எதுவும் காட்டாமல் எளிமையாக நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.