BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
தாறுமாறு கவர்ச்சி.! வெளிநாட்டில் குட்டை உடையில் கிளாமராக ரவுண்டடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! செம ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனைத் தொடர்ந்து அவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று அசத்தலாக நடிப்பார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் செம கிளாமராக குட்டை உடையில் ரவுண்டு வந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.