கணவருடன் கொண்ட அந்தரங்க உறவை வெளிப்படையாக பகிர்ந்துகொண்ட மிஸ் உலக அழகி நடிகை..!

கணவருடன் கொண்ட அந்தரங்க உறவை வெளிப்படையாக பகிர்ந்துகொண்ட மிஸ் உலக அழகி நடிகை..!


Aishwarya Rai Answer About Intercourse With Husband

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழ் திரையுலகில் "இருவர்" திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பின் ஹிந்தி  சினிமாவில் நடிக்க தொடங்கிய ஐஸ்வர்யா ராய் உச்சநட்சத்திரமாகவும் விளங்கினார்.

இவர் இந்திய நடிகைகளில் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகையாவார். மேலும், அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் 5 வயது வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

aishwarya rai

அதாவது ஐஸ்வர்யா ராய் 5 வயது மூத்தவர். இறுதியாக இவர் நடிகர் ரஜினிகாந்துடன் "எந்திரன்" திரைப்படத்தில் தமிழ் மொழியில் நடித்திருந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில், உடற்பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய், மனம் திறந்து பதில்களை கூறியுள்ளார்.

aishwarya rai

அப்போது தாம்பத்தியம் தொடர்பான கேள்விக்கு அவர் கூறியதாவது, "தாம்பத்தியம் என்பது உள்ளம், உணர்ச்சி ஒருசேர இருப்பது. அது இருவருக்கும் அப்படித்தான் வரவேண்டும். அப்போதுதான் இன்பம் மற்றும் நிம்மதி கிடைக்கும். இல்லையென்றால் அது காமத்திற்காக செய்யப்படும் செயலாக இருக்கும்.

கணவன், மனைவியாக இருக்கும் பட்சத்திலும் இருவரும் மனதார உறவில் ஒருமித்து ஈடுபட வேண்டும். கடமைக்காக ஈடுபட்டால் அது தவறானது. என்னால் எனது கணவர் நிம்மதியாக இருக்கிறார். அவரால் நானும் சந்தோசமாக இருக்கிறேன். இதுவே எங்களது தாம்பத்தியம்." என தெரிவித்துள்ளார்.