ப்பா.. செம ஹாட்! கவர்ச்சி ததும்ப நீச்சல் குளத்தில் மிதக்கும் ஐஸ்வர்யா தத்தா!! சூடேத்தும் புகைப்படங்கள்!!

ப்பா.. செம ஹாட்! கவர்ச்சி ததும்ப நீச்சல் குளத்தில் மிதக்கும் ஐஸ்வர்யா தத்தா!! சூடேத்தும் புகைப்படங்கள்!!


Aishwarya dutta latest photoshoot viral

நகுல் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அதனை தொடர்ந்து அவர் பாயும் புலி, சத்ரியன், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் பெருமளவில் பிரபலமாகாத அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தாவின் சில எல்லை மீறிய செயல்களால் அவர் ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கு ஆளானார்.

அதனை தொடர்ந்து அவர் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில் அவர் தற்போது நீச்சல் குளத்தில் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களை திணறடித்து வருகிறது.