நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவா இது! சும்மா மிரள வைக்குறாரே! வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவா இது! சும்மா மிரள வைக்குறாரே! வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!



aishwarya-dhanush-yoga-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவார். திரைப்பட இயக்குனர் மற்றும் பின்னணி பாடகி என பன்முகத்திறமை கொண்டு விளங்கும் ஐஸ்வர்யா தனுஷ் தற்போது யோகாவில் கலக்கி வருகிறார்.

தனது கணவரை வைத்து 3 படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக களமிறங்கிய ஐஸ்வர்யா அதனை தொடர்ந்து கௌதம் கார்த்திக்,  ப்ரியா ஆனந்த் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கியுள்ளார். பின்னர் அவர் மாரியப்பன் என்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரரின் வாழ்க்கை கதையை படமாக உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், காலபோக்கில் அதுகுறித்த எந்த படப்பிடிப்பு அப்டேட்டுகளும்  வெளியாகவில்லை.

View this post on Instagram

Hope your week so far has been with some mid-week stretches ,sweat and smiles :) #WellnessWednesdaysWithAishwaryaa I hope you all love them as much as I do! Here’s sending a little love for your minds, bodies and nourishment from my home Tag me, @sarvayogastudios and @thedivayoga when you post :) BODY Today's pose is TULASANA 1. Sit in Padmasana. 2. Place the palms on the floor beside the thighs or on the bricks. 3. Inhale deeply and raise the whole body from the floor balancing on the hands. 4. Swing the body backward and forward between the arms. 5. Practice 3 to 5 rounds. This pose is great to improve your balance and tone your upper body muscles. Don’t be intimated, do as much as your body allows :) always take it slow ! MIND Try taking a trip down memory lane today…My most favourite pastime is to look at childhood pictures of myself, my grandparents,birthdays ,family trips and festivities,now my children when they were toddlers and relive those memories. dig up old albums and sit by yourself with a cup of tea or with your family and try reliving those moments .You’ll see positivity and the blessings in your life !( nothing like hard copy photo albums! Make them n save them for your family ) NOURISH My FAVOURITE kitchen ingredient - Chickpea Flour\Besan\Kadalai Maavu. A powerful, natural, and amazing ingredient that works wonders for my skin! Mix a handful with some milk/yogurt and turmeric and apply it as a face pack and wash it off once it dries! Just do a patch test on your skin to ensure that you are not allergic to it. I’ve been loving seeing you’ll tag me in your posts, so keep them coming!! Lots of love and light ! #WellnessWednesdays #sarvayoga #divayoga #mindfulnesswithsarva #strongerwithsarva #fitindiamovement #mylifemyyoga #yogalife

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on

இந்நிலையில் கொரோனோவால் வீட்டில் முடங்கியிருந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் பல யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கற்பித்தும் வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது இரு கற்களை வைத்து அந்தரத்தில் அமர்ந்திருப்பது போன்ற சவாலான யோகா ஒன்றை செய்துள்ளார்.இந்த புகைப்படம் வைரலான நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.