சினிமா

அடேங்கப்பா! கவர்ச்சி காட்டுவதில் இவ்வளவு போட்டியா? பிக்பாஸ் நாயகிகளின் புகைப்படத்தால் வாயடைத்து போன ரசிகர்கள்.!

Summary:

aishwarya and yashika post glamour photos

தமிழில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 2 .இதில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஐஸ்வர்யா மற்றும் யாசிகா, இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்,.

மேலும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, விட்டு பார்வையாளர்களை ஆச்சரியப்படும் வகையில் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். 

அவரை தொடர்ந்து தற்போது நடிகை யாஷிகா ஆனந்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement