வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
அட... ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது... ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி வளர்ந்துட்டாரே... வைரலாகும் வீடியோ!!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இருவர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யாராய். அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஐஸ்வர்யா ராய் தமிழ் மட்டுமின்றி இந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த ஐஸ்வர்யா ராய் அவர்கள் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆராத்யா என்ற அழகிய மகள் உள்ளார்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள், ஆராத்யாவின் லேட்டஸ்ட் வீடியோ வெளிவந்துள்ளது. இந்த வீடியோ பார்த்த பலரும், உலக அழகி ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.