சினிமா

தாவணி பாவாடையில் தேவதையாய் ஜொலிக்கும் அதுல்யா ரவி.! சொக்கவைக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ!!

Summary:

adulya ravi latest photo viral

குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் நடித்துள்ள பல குறும்படங்கள்ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அதுல்யா சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகை தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்துவருகிறார்.

நடிகை அதுல்யா சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருப்பவர். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில் அவர் தற்போது தாவணி பாவாடையில் தேவதையாக ஜொலிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.


Advertisement